1.
கடல் கொந்தளித்துப் பொங்க கப்பல் ஆடிச் செல்கையில்
புயல் காற்று சீறி வீச, பாய் கிழிந்து போகையில்
இயேசு எங்களிடம் வந்து கப்பலோட்டியாயிரும்
காற்றைமைத்துத் துணை நின்று கரை சேரச் செய்திடும் – கடல் கொந்தளித்துப்
2.
கப்பலிலே போவாருக்கு கடும் மோசம் வரினும்
இடி, மின், முழக்கம், காற்று உமக்கெல்லாம் அடங்கும்
இருளில் நீர் பரஞ்ஜோதி, வெயிலில் நீர் நிழலே
யாத்திரையில் திசைக் காட்டி, சாவில் எங்கள் ஜீவனே. – கடல் கொந்தளித்துப்
3.
எங்கள் உள்ளம் உம்மை நோக்கும் இன்ப துன்ப காலத்தில்
எங்கள் ஆவி உம்மில் தங்கும் இகபர ஸ்தலத்தில்
இயேசு எங்களிடம் வந்து கப்பலோட்டியாயிரும்
காற்றமைத்துத் துணை நின்று, கரை சேரச் செய்திடும்
நிழலே
யாத்திரையில் திசைக் காட்டி, சாவில் எங்கள் ஜீவனே. – கடல் கொந்தளித்துப்
1.
katal konthdhaliththub pongka kabpal aadis selkaiyil
puyal katrru seeri vessa, bay kizhinththu pokaiyil
iyesu engkalitam vanththu kapalottiyayirum
karraimaiththuth thunai nindru karai seras seythidum – katal keாnthdhaliththub
2.
kapalile povarukku kadum mosam varinum
idi, min, muzhakkam, katrru umakkellam atangkum
irulil neer paranjjothi, veyilil neer – katal keாnthdhaliththub
3.
engkal ullam ummai nokkum inpa thunpa kalaththil
engkal aavi ummil dhangkum ikapara sadhalaththil
iyesu engkalitam vanththu kabpaloddiyayirum
katrramaiththuth thunai nindru, katrai seras seythidum
nizhale
yaththiraiyil thisaik katti, savil engkal jeevane. – katal keாnthdhaliththub